Skip to main content

COVID-19 Tamil information

சுகாதாரத் தகவல்களுக்குக் கொரோனா வைரஸ் (COVID-19) எனும் இணையத்தைப் பாருங்கள் அல்லது 1800 675 398 ஐ அழையுங்கள்

முகத்தை மறைத்தல் பற்றிய தகவல்கள்

சபையின் சேவைகள் - எங்களுடைய அலுவலகங்களும்  சமூக வசதிகளும் தற்பொழுது மூடப்பட்டுள்ளன

COVID-19 வாழ்க்கைப் பிரச்சினை தொடர்பான கொள்கை - COVID-19 காரணமாக உங்களுக்குப் பணம் தொடர்பான  சிக்கல்கள் இருந்தால் சபையினால் உங்களை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதைப் பாருங்கள்

 

பிற வளங்கள்

 

உங்களுக்கு மொழிபெயர்த்துக்கூறுபவர் ஒருவர் தேவைப்பட்டால் 131 450 ஐ அழையுங்கள்